இஸ்ரேலின் கோரிக்கையை நிராகரித்தது கத்தார்!!
கத்தார் தலைநகரில் தற்காலிக தூதரகத்தை திறக்க வேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை கத்தார் அரசு நிராகரித்துள்ளது.
உலகக் கோப்பையில் இஸ்ரேல் குடிமக்கள் கலந்து கொள்வதற்கு வசதியாக,இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பையில் கலந்துகொள்ள தோஹாவில் தற்காலிக தூதரகத்தை திறக்க வேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை கத்தார் அரசு நிராகரித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை