மகாராணியின் மரணத்தின்போது வானில் தோன்றிய வானவில்!!

 பிரித்தானிய ராணியாரின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக செய்தி வெளியாகியவேளை அரண்மனைக்கு வெளியே பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்த வேளை, 

மகாராணியார்  மரணமடைந்த தகவல் வெளியான வேளையில் பக்கிங்ஹாம் அரண்மனை மீது இரட்டை வானவில் உருவாகியுள்ளது பார்வையாளர்களை உருக வைத்துள்ளது.


இந்த நிலையில் சோகமான சூழலுக்கு ஏற்றவாறு சில மணி நேரங்களுக்கு முன்புதான் அங்கு மழை பெய்தது என்பதால் குளிர்ச்சியான வானிலை காணப்பட்டது. இந்த நிலையில்தான் அங்கு திடீரென வானவில் தோன்றியது.


சரியாக பக்கிம்ஹாம் அரண்மனை மீது இரட்டை வானவில் அங்கு தோன்றியது. இதை பார்த்ததும் அங்கு திரண்டிருந்த மக்கள் உணர்ச்சி வெள்ளத்தில் முழக்கமிட்டனர். கீழுள்ள இணைப்பில் அந்தக் காட்சியைக் காணலாம். 

https://youtu.be/-gcVIRSO1vg


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.