பிரித்தானிய மகாராணிக்கு அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி ரணில்!!

 ---


மறைந்த பிரித்தானிய மகாராணியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.


லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.