படு ஸ்லிம்மாக மாறிய சினேகா!
தெலுங்கில் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகை சினேகா இறுதியாக பட்டாசு படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்து வருகிறார்.
அவ்வப்போது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு லைக்குகளையும் வாழ்த்துக்களை பெற்று வரும் சினேகா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களும் வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகை சினேகா நீல நிற உடையில் வெளியிட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை