ஜனாதிபதி ஊடகப் பிரிவினரால் புதிய பகுதி ஆரம்பிப்பு!!!
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் புதிய இணையப் பக்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் நோக்கில், 'பதில்' எனும் இணையப்பக்கம் மற்றும் திரிபுபடுத்திய தகவல்களை தடுக்கும் பிரிவொன்று இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை