அரச நிறுவனங்களில் புதிய வேலைத்திட்டம்!!

 


மக்கள் தகவல்களை விரைவாகப் பெற்றுக் கொள்வதற்காக அரச நிறுவனங்களில்  முக்கிய வேலைத்திட்டத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. 

மக்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தாதவாறு குறித்த தகவல்களை வழங்குமாறு, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் அமைச்சின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.