வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு!!

 


வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்கும் பொதுமக்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்று வேலை வகையை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தற்போது கிடைக்கும் அனைத்து வெளிநாட்டு வேலை வாய்ப்புகளையும் இந்த வேலை வங்கி காட்சிப்படுத்துவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


http://applications.slbfe.lk/feb/feo/actjobs.asp

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.