விக்ரம் துருவ்வுடன் இணையும் ரோஜாவின் மகள்!!
கூடிய விரைவில் ரோஜாவுடைய மகள் அன்ஷுமாலிகா நடிகையாக அறிமுகமாக இருக்கிறார் என தகவல் வெளிவந்தது. அந்த தகவல் தற்போது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
தெலுங்கு திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா நடிக்கவுள்ளாராம்.
பிரபல முன்னணி நடிகர் விக்ரமின் மகனும் இளம் நடிகருமான துருவ் விக்ரம் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை