தொழில் தேடி வெளிநாடு செல்வோருக்கு எச்சரிக்கை!!



போலந்து, ரூமேனியா, தென்கொரியா, ஜப்பான், மாலைதீவு மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் தொழில் தருவதாக கூறி சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் பதிவிட்டு பண மோசடி செய்யும் பலர் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியத்திற்கு தினமும் வரும் முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாகவும்,


அவ்வாறு தொழில் வாய்ப்புகள் வரும் பொழுது 1989 அழைத்து அது தொடர்பாக உண்மையான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.