48 மணி நேரத்தில் உருவாகவுள்ள தாழமுக்கம்!


அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் , காற்றின் வடிவ மாற்றங்கள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அத்திணைக்களம் கூறியுள்ளது.

மத்திய வங்காள விரிகுடாவின் ஊடாக புயல் இந்தியாவைக் கடக்கும் சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரோமணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.