புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு!!

 எதிர்வரும் டிசம்பர் மாதம்,  2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கள் என்பன ஆரம்பமாகும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

அத்துடன், டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சைகள், 2023 ஜனவரி முதல் வாரம் வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.