உணவு தவிர்ப்பில் ஈடுபட்டிருந்து உயிரிழந்த யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் 9.45 மணியளவில் திலீபனின் 35ஆவது நினைவு தினம், இன்று அனுஷ்டிக்கப்பட்டு பொதுச் சுடரும் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அதிகளவான மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை