வியக்கவைத்த மஞ்சள் நீராட்டு விழா!!

 கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் 29 மங்கையர்களுக்கு  ஒரே நேரத்தில் இடம்பெற்ற மஞ்சள் நீராட்டு விழா  அனைவரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது. தமிழர் பண்பாட்டைப் பேணும் வகையில் பூப்புனித நன்நீராட்டுவிழா (மஞ்சள் நீராட்டு )மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்த அனைவருக்கும் சமூக ஆர்வலர்கள் தமது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.