முதலாவது சூரிய மின்னுற்பத்தி நிலையம் இலங்கையில் திறப்பு!

 


மட்டக்களப்பு, வவுணதீவில் அமைக்கப்பட்டுள்ள 10 மெகாவாட் சூரிய மின்னுற்பத்தி நிலையமான solar Universe இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


குறித்த சூரிய மின்னுற்பத்தி நிலையம் WindForce PLC, Vidullanka PLC மற்றும் HiEnergy Services (Pvt) Limited ஆகிய நிறுவனங்களால் முதலீடு செய்யப்பட்டு  அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.


அதேவேளை இந்த solar Universe இலங்கையின் முதலாவது விவசாய மின் உற்பத்தி நிலையம் எனவும் அமைச்சர் விஜேசேகர தெரிவித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.