பிக்பொஸில் களமிறங்கும் யாழ் யுவதி!!

 


பிக் பாஸ்  சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், இதில் கலந்து கொள்ளும் புது முகங்கள் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மற்றும் தர்சன் ஆகியோர் கடந்த பிக்பாஸ் போட்டிகளில் கலந்து கொண்டதன் ஊடாக பிரபல்யமடைந்திருந்தனர்.பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜனனி கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தொகுப்பாளராக பணிபுரிந்துவரும்  ஜனனி   யூடியூப் இல்  பிரபலமானவர் . இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை காண அதிக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.    


 Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.