நகைச்சுவை நடிகர் சின்னிஜெயந்தின் மகன் கலெக்ரராக நியமனம்!!

 


திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக  திரு.  ஸ்ருதன் ஜெய் நாராயணன் IAS அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்

பிரபல நகைச்சுவை நடிகரும் குணச்சித்திரக் கலைஞருமான சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது

பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.