உயர்தர பரீட்சை தொடர்பான அறிவிப்பு!!

 


உயர்தரப் பரீட்சை திட்டமிட்ட திகதியில் நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,

பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு மாணவர்களும் அரசியல்வாதிகளும் வரலாற்றில் ஒருபோதும் கோரவில்லை என்று கூறியுள்ளார். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.