இன்றைய சிந்தனை!!

 


தீதும் நன்றும் பிறர் தர வாரா


நீங்கள் பிரச்சனையின் அங்கமாக இல்லாமல் எப்போதும் தீர்வின் அங்கமாக இருக்கும் விதமாக உங்களை கட்டமைத்துக் கொள்ளுங்கள்.கடல் நிறைய முத்துக்கள் இருந்தாலும் கரையில் நிற்பவனுக்குக் கிடைக்காது. உடல் நிறைய வலிமை இருந்தாலும் எப்போதும் உறங்கிக் கிடப்பவனுக்கு அது உதவாது.


மரம் கூட இலைகளை இழந்து தான் தன்னை புதுப்பிக்கும். அதுபோல கஷ்டங்கள் தான் நம்மை சிறந்த நபராக

மாற்றும்.


கஷ்டங்களும் நிரந்தரமில்லை... கஷ்டபடுத்தியவர்களும் நிரந்தரமில்லை... நிரந்தரமற்ற உலகில்

நிரந்தரமில்லா எதைநினைத்தும் கலங்காதீர்கள். எல்லாம் ஓர் நாள் மாறும். இல்லை, மாற்றி காட்டுவோம் என்ற நம்பிக்கையுடன் புன்னகை செய்யுங்கள்.இனிய காலை வணக்கம் 


வாழ்க வையகம்

வாழ்க வளமுடன்


அன்புடன் கம்பிகளின் மொழி பிரேம்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.