புதுக்குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்!!

   


முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் கிஸ்ணர் கோவிலுக்கு அருகில் உள்ள காணி ஒன்றில் நேற்று (11.10.2022)  கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் மீதான தடயவியல் பரிசோதனை இன்று (12.10.2022) முன்னெடுக்கப்படவுள்ளது.


இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸில் முன்வைக்கப்பட்ட முறைபாட்டிற்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.