ஜப்பானில் தாதியர்களுக்கு வேலை வாய்ப்பு!!

 


இலங்கை பணியாளர்களுக்கு தாதியர் துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்க ஜப்பான் உத்தரவாதம் அளித்துள்ளது.

ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த வருடத்தில் மாத்திரம் 150 தாதியர்களை விரைவில் பணியமர்த்தவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.