மேசைப்பந்தாட்டத்தில் சாதித்த யாழ். சென்ஜோன் பொஸ்கோ மாணவன்!!

 இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் கண்டி TS மேசைப்பந்து சங்கத்தினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட சுற்று போட்டியில் 7 வயது ஆண்களுக்கிடையிலான தனிநபர் போட்டியில் யாழ். சென் ஜோன்  பொஸ்கோ  மாணவன் கிங்சிலி ஆரோஸ் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றார் . இப்போட்டி கடந்த சனிக்கிழமை கண்டி மாநகரசபை உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது .பாடசாலையில் காலை ஆராதனையின் போது பாடசாலை சமூகம் இவருக்கு பாராட்டையும் வாழத்துக்களையும் வழங்கி கௌரவித்தது .

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.