சிறுவர்களைப் பாடசாலைகளுக்கு சேர்க்கும் முறைமையில் மாற்றம் - கல்வி அமைச்சர்!!

 


எதிர்காலத்தில் பாடசாலைகளுக்கு சிறுவர்களை சேர்க்கும் முறைமையில் மாற்றம் கொண்டுவர எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


இதன்படி, புள்ளிகள் அடிப்படையில் எந்தவொரு பாடசாலையிலும் முதலாம் தரத்திலிருந்து உயர்தரத்திற்கு அனுமதிப்பதைத் தடுக்கும் சுற்றறிக்கையை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.


பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களால் வகுப்பறைகளில் கற்பிக்க முடியாத நிலையை ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை எட்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.