நெல்லியடியில் முச்சக்கரவண்டி தரிப்பிடம் திறப்பு!!
வடமராட்சி, கரவெட்டி, நெல்லியடி பகுதியில் முச்சக்கர வண்டி தரிப்பிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
15.10.2022 இன்று சனிக்கிழமை கரவெட்டி பிரதேச சபையின் அனுமதியுடன் குறித்த தரிப்பிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை பணியாளர்கள், ஆட்டோ சங்க சாரதிகள் , பொதுமக்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை