யாழில் அமோக விற்பனையில் பொன்னியின் செல்வன்!!
யாழ்.மாவட்டத்தில் பொன்னியின் செல்வன் புத்தக விற்பனை சூடு பிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது.
5 பாகங்களையுடை இந்த புத்தகத்தின் அட்டை மற்றும் தாளின் தடிப்பு அடிப்படையில் 10250 ரூபா, 12250 ,15000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதனைவிட கதை சுருக்கமாக 7000 ரூபாவிற்கும் புத்தகம் வெளியாகும் என புத்தகசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை