அப்பாவை போலவே மகேஷ் பாபுவின் மகன்!
நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர்
இவரின் திரைப்படங்கள் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பெரிய வரவேற்பை பெறுவது வழக்கம்.
அப்படி அவரின் தொடர் வெற்றி திரைப்படங்களுக்கு பின் கடைசியாக வெளியான திரைப்படம் Sarkaru Vaari Paata. பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற தவறியது.
அச்சு அசல் அப்பாவை போலவே வளர்ந்து நிற்கும் நடிகர் மகேஷ் பாபுவின் மகன்! வைரலாகும் புகைப்படம் | Actor Mahesh Babu Son Latest Photo
இந்நிலையில் மகேஷ் பாபுவிற்கு கிருஷ்ணா என்ற மகனும், இந்திரா தேவி என்ற மகளும் உள்ளார். அவரின் மூத்த மகனான கிருஷ்ணாவின் போட்டோ தான் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
ஆம், அச்சு அசல் அவரின் தந்தை மகேஷ் பாபு போலவே அவரின் மகன் கிருஷ்ணாவும் வளர்ந்து நிகர்க்கும் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை