கொழும்பு புறக்கோட்டையில் விபத்து!!
கொழும்பு புறக்கோட்டை 4ஆவது குறுக்குத் தெருவில் மூடப்பட்டிருந்த கடைத்தொகுதி ஒன்றுக்கு முன்பாக அமர்ந்திருந்தவர்கள் மீது கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மூவர் பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
காயமடைந்த தொழிலாளர்கள் கடையொன்றின் முன் தரையில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தபோதுகுமார வீதியிலிருந்து அதிவேகமாக வந்த மகிழுந்து அவர்கள் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை