பீகாரில் புலி ஒன்று சுட்டுக்கொலை!!

   


9 பேரைக் கொன்ற புலி ஒன்று இந்தியாவின் பீகார் மாநிலத்தில்சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.


அதற்காக பாரிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு, 200க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதில் இணைக்கப்பட்டனர்.

உலகில் புலி இனங்கள் அதிகம் வாழும் நாடாக இந்தியா திகழ்கிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.