இந்திய கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்!!

 


இந்திய புதுச்சேரி மாநில கடற்றொழிலாளர்கள் மீது இலங்கையின் கடல் கொள்ளையர்களால்,  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


புதுச்சேரி, காரைக்கால் கடற்றொழிலாளர்கள் இன்று நடுக்கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, 4 படகுகளில் வந்த இலங்கையின் கடல் கொள்ளையர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.


இதன்போது அவர்கள் புதுச்சேரி கடற்றொழிலாளர்களின் வலைகளை பறித்துச் சென்றதாக தமிழக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.