மிகப் பிரமாண்டமான சிவலிங்கம் கண்டெடுப்பு!!

 


தீபாவளி நாளில் தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசம்பாளையத்தில், அமராவதி & குடகுணாறு ஆறுகளின் சங்கமம் அருகே, 6 அடி உயர சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.


 

இந்நிலையில் மீட்கப்பட்ட சிவலிங்கத்தின்படி , நிச்சயமாக மிகப் பிரமாண்ட ஆலயத்தின் அடையாளமாக இது இருக்க வேண்டும் என கருத்தபடுகின்றது. அத்துடன் மீட்கப்பட்ட சிவலிங்கம் குறித்து இன்னும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.