மக்களுக்கான விசேட அறிவித்தல்!!

 


மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு நாளைய தினம் வங்கிகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.


இன்றைய தினம் அரச, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறையாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன்காரணமாக நாளைய தினம் வங்கிகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

விசேட வங்கி விடுமுறையாக அறிவிக்கபட்டுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு பங்கு பரிவத்தனை நடவடிக்கைகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஊடகபேச்சாளர் அவிஸ்க்த சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.