பருத்தித்துறையில் மேகம் கீழிறங்கிய காட்சி!! - {வீடியோ இணைப்பு}

 


இன்று (30.10.2022) காலை 9.30 மணியளவில் யாழ் பருத்தித்துறை கடற்பரப்பில்....மேகம் வந்து கீழிறங்கி தண்ணீர் எடுக்கும் காட்சி அனைவரையுமு; அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது. 



 இதன்போது கடல் நீர் சுழல் போல் தோன்றி வானை நோக்கி சென்றது.


இது சுமார் 20 நிமிடங்களாக நிலைத்திருந்து பின்னர் கலைந்து சென்றது என இக்காட்சியைப் பார்த்ததவர்கள் தெரிவித்துள்ளனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.