நாளைய தினம் (சனிக்கிழமை) பாடசாலைகள் நடைபெறும்!!

 


தீபாவளியை முன்னிட்டு ஒக்டோபர் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதற்கு பதிலீட்டு நாளாக நாளையதினம் ஒக்டோபர் 29ஆம் திகதி பாடசாலை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.