சூரியனின் அபூர்வ காட்சி!!

 



சுவீடன் வனப்பகுதியில் சூரியன் 5 பிரிவுகளாகப் பிரிந்த காட்சியின் காணொளி வெளியாகியுள்ளது. 


நிறபிரிகை மற்றும் ஒளி வட்டத்தால் 5 பிரிவுகளாக பிரிந்து அபூர்வமாக காட்சி அளிக்கும் சூரியனின் தோற்றம் இதுவாகும். 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.