கிழக்கில் இடம்பெற்ற திருமணம் பதிவுசெய்யும் நிகழ்வு!!

 


கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக பதிவாளர் கிளையும் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையமும் ஏற்பாடு செய்திருந்த திருமண பதிவு செய்யும் நிகழ்வு செயலகத்தில் இடம்பெற்றது.


திருமண பதிவு செய்து கொள்ளாத 21 தம்பதியினருக்கு பிரதேச செயலாளர் பொறியிலாளர் க.அருணன் தலைமையில் திருமண பதிவு செய்து வைக்கப்பட்டன.குறித்த நிகழ்வில் வாகரை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.