பிரான்சில் இன்று கேணல் பரிதி அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

 பிரான்சில் கேணல் பரிதி அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 13.11.2022 ஞாயிற்றுக்கிழமை‌ பிற்பகல் 14.00 மணிக்கு le blanc mesnil பகுதியில் இடம்பெறவுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.