ஐக்கிய நாடுகளின் தலைமையகத்திலிருந்து பொரளைக்கு செல்லும் வீதிக்கு பூட்டு


 கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு அருகாமையில் போராட்டக்காரர்கள் திரண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்திலிருந்து பொரளைக்கு செல்லும் வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி பல்கலைக்கழகங்களுக்கிடையிலான சம்மேளனம் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.