மாணவர்களைச் சித்திரவதை செய்த பாடசாலை அதிபர் உள்ளிட்ட ஐவர் அதிரடிக்கைது!!!

 


பாணந்துறை மில்லனியா மாணவர்களை சித்திரவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதன்படி மூன்று பொலிஸ் அதிகாரிகள், அதிபர் மற்றும் ஒரு ஆசிரியர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஆசிரியர் ஒருவரின் பணத்தை திருடியதாக கூறி பாணந்துறை மில்லனியா பாடசாலை மாணவர்கள் , அதிபரின் உதரவின் பேரில் பொலிஸாரால் தாக்குதலுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.