இன்று உலக டி20 கிண்ணத்தின் மிக முக்கிய இரு போட்டிகள்!!

 


இதில் நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிக காலை 09.30 மணிக்கும் - அவூஸ்ரெலியா மற்றும் ஆப்ஹானிஸ்தான் 01.30 மணிக்கும் விளையாடுகிறது.


இன்று நியூசிலாந்து மற்றும் அவூஸ்ரெலியா அணிகள் வெற்றி பெற்றால் அரையிறுதி உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.