போலந்து நாட்டில் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள்!

 


உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள போலந்து நாட்டுக்குள் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆரம்ப அறிக்கைகளின்படி ரஷ்ய ஏவுகணைகளே போலத்தில் வீழ்ந்து வெடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


எனினும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.