நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை!!

 


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறையிலிருந்த நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இவ்வழக்கில் தண்டனைப் பெற்றுவந்த பேரறிவாளனை கடந்த மே மாதம் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.