வாகனங்களில் விலை வீழ்ச்சி!!

 


நாட்டின் சந்தையில் வாகனங்களின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதனை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


வட்டி வீத அதிகரிப்பு மற்றும் உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு என்பனவே வாகனங்களின் விலை குறைவதற்குக் காரணம் என சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்தார்.


அதன்படி ஆக்ஸியோ, பிரீமியோ, ரைஸ், சிஎச்ஆர், வெசல், வேகன் ஆர், பாஸோ, விட்ஸ், கிரேஸ் போன்ற பல வகை கார்களின் விலைகள் குறைந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


1 கருத்து:

  1. பெயரில்லா11:36 முற்பகல்

    The majority of Korean gamers use a VPN to entry the South Korea on-line casinos and hide their identification. The Cordish Companies’ origins date again to 1910 and embody 4 generations of privately held, household ownership. The Cordish Companies has developed and operates extremely acclaimed eating, leisure, 점보카지노 and hospitality destinations all through the United States, many falling underneath The Cordish Companies’ Live!

    பதிலளிநீக்கு

Blogger இயக்குவது.