பேருந்து விபத்தில் நாவலப்பிட்டி யுவதி மரணம்!!

 


இன்று நள்ளிரவு (05)  வவுனியாவில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் உயிரிழந்த யுவதி நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் எனவும் யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற, 23 வயதான ராமகிருஷ்ணன் சயாகரி என்ற மாணவி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அவர் நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியின் பழைய மாணவி என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.