தன்சானியாவில் விமானம் ஏரியில் விழுந்து விபத்து!! {படங்கள் இணைப்பு}

 


தன்சானியா நாட்டில் இன்று (6) Precision ஏர்லைன்ஸ் ATR 42 விமானம் விக்டோரியா  ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதன்போது விமானத்தில் இருந்த 43 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த விமானம் ​​Dar-es-Salaam  நிலையத்தில் இருந்து புறப்பட்டு Bukoba விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது, விக்டோரியா ஏரியில் ​​ விமானம்  விழுந்து நொறுங்கியது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.