இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு!
நாளை முதல் வரும் 25ஆம் திகதி வரையான நான்கு நாட்களுக்கு தலா இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு அமல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (21) பிற்பகல் தெரிவித்தார்.
இதன்படி 'ஏ' முதல் 'டபிள்யூ' வரையிலான 20 வலயங்களில் பிற்பகல் ஒரு மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை