மாணவர்கள் இருவர் தொடர்பில் பகீர் தகவல்!!!

 


பாடசாலையில் கல்வி கற்கும் இரு மாணவர்கள் திருட்டு தொழில் ஈடுபட்டு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


இவர்கள் தெபுவன பாடசாலை ஒன்றின் தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவர்கள் என தெரிய வந்துள்ளது.


இவர்கள் பெரஹெராவிற்கு செல்வதாக கூறி திருட்டு தொழில் ஈடுபட்டு வந்துள்ளனர்.


கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்து 61 கையடக்கத் தொலைபேசிகள்,மேலும் 14 கிரைண்டர்கள், 3 தொலைக்காட்சிகள், 3 வானொலிகள், 3 வானொலிகள் உள்ளிட்ட உபகரணங்களைத் திருடிச் சென்றுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெபுவன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


தெபுவன, யதவர மற்றும் தொம்பகொட பிரதேசங்களில் வசிக்கும் நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.