பிரான்சில் தமிழ்ச்சோலை 24 ஆவது அகவை முத்தமிழ் விழா!

 பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் 24 ஆவது அகவை முத்தமிழ் விழா எதிர்வரும் 17.12.2022 சனிக்கிழமை மு.ப.11.00 மணிக்கு சவினி லு தொம் பகுதியில் இடம்பெறவுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.