பூட்டப்பட்டது முக்கிய பாதை!!

 


பொல்ஹாவல- கேகாலை ஏ-19 வீதி மூன்று நாட்களுக்கு மூடப்படுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

பொல்ஹாவல ரயில் கடவையில் மேற்கொள்ளவிருக்கும் திருத்த வேலைகள் காரணமாக, குறித்த வீதி மூடப்படவுள்ளது.

அதன்படி டிசெம்பர் 15ஆம் திகதி காலை 7 மணிமுதல் டிசெம்பர் 18ஆம் திகதி மாலை 6.30 மணிவரையிலும் வீதி மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.