வவுனியா குடும்பஸ்தர் கொழும்பில் பலி!!

  


நேற்றையதினம் (08.12.2022) ,   கொழும்பில் , வேலைத்தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மூன்றாவது மாடியிலிருந்து நபர் ஒருவர் கீழே வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் வவுனியாவை சேர்ந்தவர் எனவும், வவுனியா குட்செட் வீதியினை வதிவிடமாகக் கொண்ட 41வயதுடைய நபர் கொழும்பில் தங்கியிருந்து மின்னிணைப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. 

மேலும் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.