வெள்ளத்தில் மூழ்கியது கண்டி ரயில் நிலையம்!
கண்டியில் பெய்துவரும் கடும் மழையால் ரயில் நிலையம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colomboந
கருத்துகள் இல்லை