தீபங்களால் ஜொலிக்கும் யாழ்ப்பாணம்!

 

கார்த்திகை விரத உற்சவத்தினமான இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வீடுகளில் சிட்டி விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.

யாழ். மாவட்டத்தில் உள்ள இந்துக்களின் இல்லங்களில் இன்று (07-12-2022) இரவு 06.30 மணியளவில் இருந்து திருக்கார்த்திகைத் திருநாள் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட சில இடங்களில் சர்வாலய தீபத்திருநாளை முன்னிட்டு கண்ணுக்கு அழகூட்டும் வகையில் ஒளிமயமான விளக்குகள் ஏற்றப்பட்டு காணப்படுகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.